மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் திருமகள்
வயது 5929 ஜூன், 1958 – 8 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Kilinochchi, Schlieren
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் திருமகள் அவர்கள் 08-12-2017 வெள்ளிக்கிழமை அன்று Zurich இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் திருமேனிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உமாச்சந்திரன், சுகாஜினி, துவாரகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருஞானலிங்கம், வில்வன்(இலங்கை), திருவேரகன்(மூர்த்தி- சுவிஸ்), திருவருள்(இலங்கை- இராமநாதபுரம்), திருமலர்(சுவிஸ்), திருமாமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராதிகா, ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரமசாமி, தம்பிஐயா, கனகம்மா, மற்றும் பாக்கியம்(ஜெர்மனி), சரஸ்வதி, செல்வதுரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முத்துநாயகம், தெய்வகலா, சீனிராஜா, ரவிந்திரன், பகவதி, கனகாம்பிகை, புஸ்பமாதேவி, நடராஜா, சுந்தரலிங்கம், பாலகிறிஸ்னன், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரிஸ், நிலேஸ், சயானா, சபினா, அஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

