1ம் ஆண்டு நினைவஞ்சலி

துரைசிங்கம் திருமகள்
வயது 59
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Schlieren
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் திருமகள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதம்மா நீங்கள்
ஆண்டவனின் அடிசேர்ந்து
ஆறாத்துயரில் நாம் ஆழ்ந்து
கிடக்கின்றோம்.
மீண்டுவரமுடியவில்லை
திக்கெட்டும் தேடுகிறோம் உங்கள்
திருமுகமும் தெரியவில்லை.
இறைவனின் காலடியில் நீங்கள்
இளைப்பாற வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டுகிறோம்.
எங்கள் குலம்
காக்கும் குலவிளக்கே
உங்கள் திருப்பாதம் பணிகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

