ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைசுவாமி கண்மணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைசுவாமி கண்மணி

வயது 9024 மார்ச், 1925 – 11 மார்ச், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, முரசுமோட்டை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கிளிநொச்சி முரசுமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைசுவாமி கண்மணி அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா சின்னக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற துரைசுவாமி(முன்னாள் தலைவர்- பலநோக்கு விளைபொருள் சங்கம், முரசுமோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தெய்வேந்திரலிங்கம், புஸ்பாஞ்சலி, மகேஸ்வரி, வேதநாயகி(கனடா), சாரதாதேவி(சுவிஸ்), தற்பரானந்தலிங்கம்(ஜெர்மனி), கிருஸ்ணமலர்(பிரான்ஸ்), சந்திரகுமாரி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புவனேஸ்வரி, இந்துமதி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணன், இராஜேந்திரன், மற்றும் துரைராஜா, பத்மநாதன், பரமேஸ்வரி, பரமேஸ்வரன், சதாசிவநாதன், தர்மகுலராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, வைரமுத்து, சின்னம்மா, தங்கம்மா, பூரணம், குமாரசுவாமி, விஸ்வலிங்கம், சிற்றம்பலம், மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகம்மா, பொன்னையா, ஆறுமுகம்(தம்பிப்பிள்ளை), ஆறுமுகம், செல்லம்மா, சிவபாக்கியம், இராசதுரை, நல்லதங்கம், ஆறுமுகம், சின்னப்பிள்ளை, மாணிக்கம், சொர்ணம்மா, கமலாட்சி, வீரசிங்கம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஸ்ணரூபி, சத்தியசீலன், கோகுலரூபன் எமிலி, திலகரூபி சுதர்சன், காலஞ்சென்ற தவபிரகாஷ், பிரசன்னா, சிந்துஜா, பிரவீனா, துஸ்யந்தினி சுதேஸ், ஸ்ரீ கிருஸ்ணபிரியா உதயகுமார், ரவிசாந்தினி உதயகுமார், புஸ்பரூபி உதயகுமார், ஜெயரூபி இராஜேந்திரம், யோகஷண்டிகா விஜயநாதன், கஜேந்திரன் ஜனனி, சுபோதினி சூரியகுமார், காலஞ்சென்றவர்களான தர்சனா, பவளன், மற்றும் விதுசன், பானுஜா, கஜானனன், சர்மி, ஜசிகா, சாரங்கா, மதிகேசவன், ஹரிசனன், பிரகல்யன், அட்சயா, அகல்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுஷ்ரன், தனுஷா, கியூகோ, டிலக்‌ஷன், ஜீவன், சியாமளி, சாமந்தி, கார்த்திகன், அஸ்விதா, அபிஷா, சரனிகா, தர்மிஷா, இரதுசன், ஷாருகன், சரனுஜா, ஷாருகேஷ், ஆகனா, சிதார்த் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை முதல் 14-03-2016 திங்கட்கிழமை வரை பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திங்கட்கிழமை பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இல. 35A,
ஸ்ரீ குனானந்த மாவத்தை,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு- 13.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.