10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா கனகரத்தினம்
வயது 6116 ஜனவரி, 1948 – 8 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காற்றில் கலந்தாலும்
எம் நினைவோடு நிற்கின்றீர்கள்
பத்து ஆண்டுகள் ஆனாலும்
எம் மூச்சோடு தான் நிற்கின்றீர்கள் !!!
நேசித்த உறவுகளின் நெஞ்சமது
துடித்து நிற்க போதித்த நல்லொழுக்கம்
பொருந்தி நாம் வாழ்ந்திருக்க
தக்க வழிகாட்டும் நமலனவன்
அடி வேண்டி போவிட்டீர்கள்!!!
நிர்மலன் நித்திய சாந்தியை
நித்தமும் தந்திட வேண்டிப்
பக்தியுடன் பாடிப் பணிகின்றோம்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

