மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துஷியந்தன் இன்பநாதன்
வயது 326 ஜூன், 1990 – 22 ஜூன், 2022
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட துஷியந்தன் இன்பநாதன் அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு திருமதி. கனகசபை தம்பதிகள் மற்றும் திரு திருமதி. தம்பிராசா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
இன்பநாதன் கமலேஸ்வரி(வபா) தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கார்த்திகாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரியன், அர்யுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுயன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
திவ்வியா, தமிழினி, யோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாஸ்கரன், டாலினி(கிளி) ஆகியோரின் பெறாமகனும்,
ரஞ்சி(கிளி), தயா, உதயன், மோகன், சிவம், யசோ ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

