மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துஷ்யந்தி அருள்ரூபன்
வயது 4829 ஜனவரி, 1972 – 22 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- கனடா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தி அருள்ரூபன் அவர்கள் 22-12-2020 செவ்வாய் அன்று பிரான்சில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, தவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசன் பூமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன் அருள்ரூபன்(லெனின்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதரன்(நிமால்), விஜிதினி(சுபி), காலஞ்சென்ற ஜெபீதரன்(நிகால்), சுகன்ஜா(வினோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரூபி, சாந்தரூபி, செந்தில்ரூபன்(பாபு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

