மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துவாரகன் தங்கேஸ்வரன்
வயது 206 ஏப்ரல், 1997 – 27 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- பிரித்தானியா
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரித்தானியா Middlesex ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துவாகரன் தங்கேஸ்வரன் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அழகையா நவரத்தினம்மா தம்பதிகள், சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தங்கேஸ்வரன் தவமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜீவிதா, கபிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வமணி, செல்வராணி, சத்தியமூர்த்தி, தவமூர்த்தி, உருத்திரமூர்த்தி, கணேஸ்சமூர்த்தி, யோகராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வேந்திரன், வாசுதேவன், ஜெயராணி, தங்கவேலாயுதம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, கேந்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
35 Blake Court,
Malvern Rd,
London NW65PW,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

