மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா சிவஞானம்
வயது 9310 ஆகஸ்ட், 1922 – 10 மே, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Windsor
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Windsor ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சிவஞானம் அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சிதம்பரநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கொலனாவை தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், வேல்சாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், முருகேசு, சிவசரணம், பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மசோதி(Berlin), திலகவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பொன்னம்மா, கணபதிப்பிள்ளை, பண்டிதர் ஆறுமுகம், நாகரெத்தினம், பாலசுந்தரம், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கங்காசுதன், கங்காகரன், கம்சானந்தி, திவ்யானந்தி, கங்காஜெயன், ரேணுகா, திலகராஜன், வனிதா, கவிதா, கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஜய், அரவிந்த், ரிஷானி, ஜூலியன், ஆர்த்திகன், டாரிகா, பிரதாயினி, நிருத்தியன், அஞ்சுமன், ஷவீனா, தனீஷா, அரன், நிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3893 Zanzibar Cres,
Windsor,
ON N9G 2H4,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

