மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தையல்பாகர் சிதம்பரநாதர்
ஓய்வுபெற்ற உதவி வைத்திய அதிகாரி
வயது 8712 அக்டோபர், 1928 – 17 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Koviladi
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தையல்பாகர் சிதம்பரநாதர் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற புஸ்பமாலா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தம்பு(விவாகப் பதிவாளர்), தங்கமணி, காலஞ்சென்ற பொன்னம்மா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியமூர்த்தி, ரேவதி, தேவகி, கணேசமூர்த்தி, குகனேஸ்வரி, கங்காதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணி, கஜபிரசாத், ரிஷிபிரசாத், அருண்பிரசாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

