மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலியா துஷந்தன்
வயது 28 ஜனவரி, 2019 – 25 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- Noisy-Le-Grand
- வாழ்ந்த இடம்
- Noisy-Le-Grand
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸ் Noisy Le Grand ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திலியா துஷந்தன் அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்ரீரஞ்சன் நகுலேஸ்வரி தம்பதிகள், சண்முகலிங்கம் கிரிஜா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
துஷந்தன் யாழினி தம்பதிகளின் அன்பு மகளும்,
திசான் அவர்களின் அன்புச் சகோதரியும்,
திலீபன் பிரஷாந்தி, நிலானி ஜெயரூபன் ஆகியோரின் பெறா மகளும்,
லயனா, கய்ரோன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
துஷந்தினி, மயூரன், யோகினி ஆகியோரின் அன்பு மருமகளும்,
அக்ஷயா, அகில், இசான் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

