1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயகுமார் சாதுரியன்
வயது 2015 ஆகஸ்ட், 1998 – 9 மார்ச், 2019
- பிறந்த இடம்
- பேர்ண்
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் சாதுரியன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
நேற்றுப் போல் எல்லாம்
எம் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
சென்றுவிட்டாய் என்று என்னால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே.
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

