ஆறுதல்

மரண அறிவித்தல்

உலகராசா விஜயகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உலகராசா விஜயகுமார்

வயது 4316 மே, 1973 – 15 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உலகராசா விஜயகுமார் அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சிவக்கொழுந்து, கந்தசாமி ஜானகியம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

உலகராசா இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, உலகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பலதா(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,

மதுஷன், மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற உதயகுமார், சுபேந்தினி, வசந்தன், உஷேந்தினி, தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஜன், நிலக்‌ஷன், ஆதி, சாருஹா, சிநேகா, அக்‌ஷிகா, சஞ்சு, வர்ஷன், அக்‌ஷரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷன், விஜயகலா, சுபாகரன், செல்வானந்தவேல், அஜந்தா, கேசவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குட்டி சாமி, ராஜேஸ்வரி துரைராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,

யோகன் அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற நடராசா சந்திராதேவி, கந்தசாமி ராணி, சிவம் இராஜேஸ்வரி, அருள் பரமேஸ்வரி, தனேஸ்வரன் அன்னராணி, தேவராசா மனோகரி(டில்லா), சின்னத்தம்பி கமலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

வதனி, ரஜனி, சுதன், கயூரன், டிலக்‌ஷன், சரண்யா, சுகன்யா, ராகுல், ஆதித்தியன், வைஷ்ணவி, லாவண்யா, நிதுலா, கெளசல்யா, பாமினி, சஜீவன், பாமா, விதுஷன், வத்சலா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

நிரோஷன், நிஷான், சிந்துஜன், அனுஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

அனுஷ்கா, லாருஜன், தனுஷா, அபிலாஷ், அபிராமி, ஆகாஷ், அபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.