ஆறுதல்

மரண அறிவித்தல்

உமாசந்திரன் தமிழினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உமாசந்திரன் தமிழினி

வயது 3826 அக்டோபர், 1977 – 13 ஜூலை, 2016

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உமாசந்திரன் தமிழினி அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி புஸ்பராஜா(ஆனந்தி) தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி குணபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உமாசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனன் அவர்களின் அன்புத் தாயாரும்,

மாதவன்(லண்டன்), ரகுநந்தன்(கனடா), புருஷோத்தமன்(இலங்கை), சுதாகினி(பிரதேச செயலகம்- பருத்தித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாதுர்ஷன்(லண்டன்), பிருந்தன்(கனடா), பிரியந்தன்(கனடா), ஆர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஸ்தூரி(லண்டன்), சர்மினா(கனடா), கௌரி(இலங்கை), பிறேமதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றோஷினி(இலங்கை), தீபிகா(இலங்கை), பிரபாகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரணி வல்வெட்டித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.