மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உருத்திராதேவி புவனேந்திரன்
வயது 685 செப்டம்பர், 1948 – 15 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட உருத்திராதேவி புவனேந்திரன் அவர்கள் 15-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கநாதன் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன்(கரம்பன் மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
மிருணாளினி, தர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜயோகமலர்(லண்டன்), இரவீந்திரன்(இலங்கை), சாந்தினிதேவி(கனடா), வசந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அரவிந்தன், சோனற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜேந்திரா, கௌரிஅம்பாள்(இலங்கை), ஆனந்தராஜா(கனடா), மகாலிங்கம்(லண்டன்), ரதிராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
ரகுபரன், ரோகன், ஆரணி, சுகந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சிவராமன், ஜனார்த்தனி, சியாமி, மேரி நிஷாந்தினி ஆகியோரின் அன்பு அத்தையும்,
திசாரா, ஹர்ஷன், நவீன், Evan ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

