மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உருக்குமணி கார்த்திகேசு
வயது 8312 செப்டம்பர், 1933 – 2 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நாயன்மார்கட்டு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட உருக்குமணி கார்த்திகேசு அவர்கள் 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு(V.S.K.S சுருட்டுக்கம்பனி உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வதனராணி, செல்வராணி, சறோஜினிதேவி, திலகராணி(நோர்வே), கமலராணி, மோகனதாஸ்(நோர்வே), ஜெயதாஸ்(Jeyas Digital Video) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற காமாட்சியம்மா, தங்கம்மா, உத்தமிப்பிள்ளை, துரைராசா, காலஞ்சென்ற சரஸ்வதி, தவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரராஜா, வசந்தகுமாரன், ஆறுமுகம், இரவீந்திரன், லிங்கம்(இ.போ.ச.- கோண்டாவில்), சாந்தினி(நோர்வே), ரயனி(ஆசிரியை- இந்து மகளிர் உயர்தர கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தக்ஷிகா குசந்தா, லஜித்தா சிவகுமார், ஷாண்டீபன்(பிரான்ஸ்), பபித்தா, காலஞ்சென்ற தனுஷா, பிரியா பரணிதரன், யசோதா சந்திரகுமார், காண்டீபன், மயூரி, ஷாலிக்கா, நிலான், துவாரகன், சிவேதன், சிந்துசன், சினேக்கா, ரசிகா, பேரழகன், விக்கினேயன், விஜயேஸ்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சர்வினி, அத்விகா, ரட்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
9/12 திருமகள் வீதி,
நாயன்மார்கட்டு,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

