ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னையா உருத்திரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா உருத்திரமூர்த்தி

வயது 5815 ஜூலை, 1961 – 10 ஜனவரி, 2020

பிறந்த இடம்
வல்வெட்டி மாடந்தை
வாழ்ந்த இடம்
செங்காளன், Sargans

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen, Sargans ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா உருத்திரமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை ஐயா...!
இப்புவியில் உம்மை இழந்த துயரை ஈடு செய்ய
இன்றுவரை யாரும் இல்லை ஐயா எமக்கு...!
குடும்பத்தின் குலவிளக்காய் பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய் வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம்குல விளக்கே! என்றும் உம் நினைவுடன் நாம்...!

ஓம் சாந்தி...ஓம் சாந்தி...ஓம் சாந்தி...
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...

என்றும் உங்கள் நினைவில்
மனைவி, பிள்ளைகள், உற்றார்
உறவினர்கள், நண்பர்கள்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. மரண அறிவித்தல் · 11 ஜனவரி, 2020அகாலமரணம்அறிவித்தலை வாசிக்க →
  2. 10 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.