3ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரமூர்த்தி பிரசாத்
வயது 28
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன்னே
மூன்று ஆண்டுகள் வந்தந்துவே!
வாழ்ந்த கதை முடியுமுன்னே
நீவாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும்
உன் நிலவு முகம் தேயாதடா!
நீங்கா நினைவுகளுடன்
கண்ணீர் மல்க வேண்டி நிற்கிறோம்!
ஆண்டவன் பாதத்தில்
அமைதி கொள்வாய் அன்பு மகனே!
எத்தனை நாட்களோ மாதமோ
வருடமோ சென்றாலும்
எம் உயிர் இருக்கும் வரை
உம்மை நாம் மறவோமையா!
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம்!
நீ இல்லா உலகில் எம்
வாழ்க்கை நரகமைய்யா
இம் மண்ணில் நாம் வாழும் வரை
எம் கண்ணீர்த் துளிகளால்
உன்தெய்வத் திருமுகத்தை
நித்தம் நாம் கழுவிகின்றோம்.
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல எம் பெருமானை
வணங்கி நிற்கின்றோம்.
உம் பிரிவால் துயருறும்
உன் அம்மா, சகோதரங்கள், உறவுகள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

