ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உஷாந்தினி மோகனராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

உஷாந்தினி மோகனராசா

வயது 3018 பிப்ரவரி, 1986 – 30 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
Myliddy
வாழ்ந்த இடம்
Thondaimanaru

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமனாறை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உஷாந்தினி மோகனராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உருண்டு விட்டன, ஓராண்டு
என்னைத் தான் மறந்தாய்
நமது இரு கண்மணிகளையும்
மறந்தா சென்றாய் கனிஸ்ரா?

ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா என்ற உனது அன்பிற்கு ஈடாகுமா?

துடிக்கின்றோம் நாம் இன்று தாயவளே! உனை எண்ணி
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
மாறாது உன் நினைவு!

உன் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உன் உறவில் வாடும்
கணவன்(மோகனராசா-மோகன்)
பிள்ளைகள்(நிந்துஜன், தௌசிகன்)

வீட்டு முகவரி:
வீரமாளிகை அம்மன் கோவிலடி,
தொண்டைமனாறு,
யாழ்ப்பாணம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.