மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயகுமார் சண்முகநாதன்
வயது 5426 ஆகஸ்ட், 1963 – 6 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் சண்முகநாதன் அவர்கள் 06-01-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், அன்னரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா கண்மணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கநாச்சியார் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பத்மலதா அவர்களின் அன்புக் கணவரும்,
சோபியா, அபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வசந்தகுமார், ஜெயகுமார், ஜெயரூபி, காலஞ்சென்ற சசிகலா மற்றும் சூரியபவன், சுபாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சைலா, பிரியா, பிரேம்குமார், றீகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜித், சுமித், ஆகாஷ், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரித்திகா, ஜெனுஷன், ஜஸ்வின், எய்டன், ஆரியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

