மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயகுமார் செல்வராணி
தமிழ்ப் பள்ளி- சுவிஸ் Monthey
வயது 5224 ஜூன், 1965 – 20 மார்ச், 2018
- பிறந்த இடம்
- Pooneryn
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sion ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் செல்வராணி அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து(பூநகரி நெற்புலவு) தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும், ஆறுமுகம் தனலட்சுமி(பூநகரி நெற்புலவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயகுமார்(ஈசன்- சுவிஸ் Sion) அவர்களின் அன்பு மனைவியும்,
தருண், தாட்ஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவரத்தினம்- வள்ளிப்பிள்ளை(சேமமடு), காலஞ்சென்ற நாகேஸ்வரி- தேவரத்தினம்(பூநகரி), புஸ்பலட்சுமி- சிவசுப்பிரமணியம்(பூநகரி), கனகாம்பாள்- தனபாலசிங்கம்(பூநகரி), பாலகிருஸ்ணன்(லண்டன்)- சாந்தமலர்(பூநகரி), ஜோகலட்சுமி- குலசிங்கம்(யாழ்ப்பாணம் அச்செழு), தர்மகுலசிங்கம்- விமலேஸ்வரி(பூநகரி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சிவகுமார்- கெளசலாதேவி(வவுனியா), உதயமாலினி- சத்தியசீலன்(வட்டக்கச்சி இராமநாதபுரம்), நந்தகுமார்- பரமேஸ்வரி(பூநகரி முட்கொம்பன்), கிருஸ்ணகுமார்(வன்னேரிக்குளம் சோலை), முகுந்தகுமார்(பூநகரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

