மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயமூர்த்தி செல்லத்துரை
வயது 7512 டிசம்பர், 1943 – 6 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Flekkefjord
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Flekkefjord ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயமூர்த்தி செல்லத்துரை அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குருமதி, உதயமதி, அரவிந்தன், கிரிதரன், ரகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மவதி, சிவராஜா, சிவபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துவாரகா அவர்களின் அன்பு மாமனாரும்,
வர்சன், வர்ஷிகா, சர்கிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
துரை, ஆனந்தன் ஆகியோரின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

