மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயணன் நந்தினி
வயது 4317 டிசம்பர், 1975 – 3 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு குளங்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயணன் நந்தினி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
உதயணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமதி மலரவன் முஷாந்தினி, கபில்றாஜ், டினுக்சன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற யோகராணி, மற்றும் இராதாகிருஸ்ணன், ரகுச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

