10ம் ஆண்டு நினைவஞ்சலி

உதயராஜா கவிதா
வயது 30
- பிறந்த இடம்
- கணேசபுரம்
- வாழ்ந்த இடம்
- கணேசபுரம், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயராஜா கவிதா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கவிதா எங்கு சென்றாய் எமைவிட்டு எங்கு சென்றாய்
உயிராய் உனை நாம் நேசித்தோம்
உயிரிலும் மேலாய் எமை நீ நேசித்தாய்
உனை பிரிந்து ஆண்டுகள்
உருண்டோடின பத்துக்கள் - ஆயினும்
உன் நினைவலைகள் எம் இரு விழிகளிலும்
ஊற்றாக ஓடும் கடலைகள்
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
ஊருக்கு நீ கவிதா
உருக்கி எடுத்த எம் தங்கம் நீ
உன் ஆத்மா சாந்தியடைய
உடலோடு உயிர் உள்ளவரை
உனையே நினைத்து உயிர் வாழும் உன்
அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள்,
கணவர், பிள்ளைகள்,உறவினர், நண்பர்கள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

