மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயசிறீ இராசலிங்கம்
வயது 468 ஏப்ரல், 1973 – 24 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கரணவாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Mitcham, Sheerness
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், லண்டன் Mitcham, Sheerness, Kent ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உதயசிறீ இராசலிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(தோரைத்தம்பி) பூமணிதேவி(மணி அக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி விசயகுமார் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி(தாரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவி அவர்களின் பாசமிகு தந்தையும்,
இராசசிறீ(சுவிஸ்), பத்மசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள சகோதரரும்,
கீர்த்தனா, வரன், அங்கவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மாலினி, விசயா, கேசவன், நிதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அதிசயன் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

