மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வாரித்தம்பி பொன்னுத்துரை
இளைப்பாறிய எழுதுவினைஞர்
வயது 7128 நவம்பர், 1938 – 2 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி பொன்னுத்துரை அவர்கள் 02.12.2009 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி சோதிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாலாம்பிகையின்(இளைப்பாறிய ஆசிரியை) அன்புக் கணவரும், சாந்தி(மக்கள் வங்கி கண்டி), சுகந்தி(கச்சேரி வவுனியா), ஜெயந்தி(சுவிஸ்), சண்முகதாசன்(சுவிஸ்), முருகதாஸ்(இலண்டன்), ஜெயதாஸ்(அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும்,
சிவானந்தவேள்(கண்டி பேராவினை பல்கலைகழகம்), காலஞ்சென்ற புஸ்பராசா(கச்சேரி வவுனியா), இந்திரஜித்(சுவிஸ்), மனுவலா(சுவிஸ்), சுதாஜினி(இலண்டன்), சண்முகப்பிரியா(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசம்மா, காலஞ்சென்ற இரத்தினம், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, காலஞ்சென்ற செல்லம்மா, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாதுமை, ஆர்த்திகா, பவித்திரன், டொமினிக், றொமாறியோ, அனுஸ்கா, நதீஸ், அபிராமி, சிவறாம், அபிநாசினி, துசாந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.12.2009 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்று, ஆவரங்கால் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

