மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு நடராசா
ஓய்வுநிலை அதிபர்
வயது 6418 மார்ச், 1956 – 21 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- வற்றாப்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு நடராசா அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வை. கதிரிப்பிள்ளை, இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரூபிகா, சற்குணராசா, காலஞ்சென்ற அகிலநேசன், ஜனுவதனன், துஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, லோகநாதன், அன்னம்மா, பார்வதி, இளையபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரும்,
தவராசா, ஜெயராசா, காலஞ்சென்ற சூரியகுமார், சந்திரகுமார், அஞ்சனவர்மன், பகவதி அம்மன், நந்தினிஅம்மன், கலாநிதி அம்மன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

