மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு ஜெகநாதன்
யாழ். பூபாலசிங்கம் புத்தகசாலை முன்னாள் ஊழியர்
வயது 5719 மார்ச், 1960 – 31 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு ஜெகநாதன் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வடிவேலு, காலஞ்சென்ற பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவறஞ்சினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மாலதி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீமோகன், நிறஞ்சன்(சுவிஸ்), றகுநாதன்(சுவிஸ்), சசிகரன்(சுவிஸ்), ராசலட்சுமி(ஜெர்மனி), சத்தியபாமினி(நெதர்லாந்து), காலஞ்சென்ற சிவநாதன், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம்(ஜெர்மனி), குணபாலசிங்கம்(கனடா), கிரிபாமூர்த்தி(லண்டன்), ஜெயமனோகரன்(ஜெர்மனி), ஆரியன்(நெதர்லாந்து), ஜீவறாணி(ஜெர்மனி), ஜீவமஞ்சுளா(ஜெர்மனி), ஜெயஸ்ரீ(கனடா), நளாயினி(சுவிஸ்), சுகன்யா(சுவிஸ்), யசித்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்பதாஸ்(ஜெர்மனி), நவக்குமார்(கனடா), பாரதா(ஜெர்மனி), உமாராணி(கனடா), சண்முகப்பிரியா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிதர்சன், பிரவீன், ஆதவன், காத்தனா, செளமியா, பவிசனா ஆகியோரின் மாமாவும்,
ஆழியன், அகரன், லவின், றபிஷன், சாருஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்
சந்தோஸ், நிரோஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

