1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு மங்களநாயகி
வயது 6814 நவம்பர், 1950 – 21 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கலட்டியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வடிவேலு மங்களநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பன்னிரு மாதம் கடந்ததுவே
உங்கள் பளிங்கு முகம் பார்க்காமல்
உங்கள் பாசக் குரல் கேட்காமல்
உங்கள் நினைவோடு நாம் வாழ்ந்து
ஒருவருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உங்கள் நினைவு மாறாது
உங்கள் உறவுகள் மறக்காது
உங்கள் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல
இறைவனையும் வேண்டி நிற்கின்றோம்!
— மகன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

