மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு சிவசுப்பிரமணியம்
வயது 7115 ஜூன், 1944 – 10 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- இடைக்காடு
- வாழ்ந்த இடம்
- இடைக்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி அவர்களின் அருமைக் கணவரும்,
சுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பராசத்திராஜா, சிறிசத்தியானந்தன், வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாஜினி, சிவராஜினி, காலஞ்சென்ற ஞானசேகரன், காண்டீபன், விஜிதா, சுபாங்கி, முருகதாஸ், வாகினி, யதுஷா, தரண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகமங்களம், இராசமணி, தங்கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
பிரியன், கீதா, ராஜீதன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
கிருஷான், கிருபிகா, செந்தூரா, பவீந், திவ்யா, அபிதன், வினுஷன், விதுன், விமன், கியாஷா, கோபிதன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

