மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு சுபாஸ்கரன்
வயது 3913 செப்டம்பர், 1977 – 13 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தெற்கு முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு சுபாஸ்கரன் அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், தேவா அற்புதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
திவிசன், கஜன்ராஜ், கரிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுதாகரன், சுபாசினி, சுதர்சன், ஜெகநீசன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அர்ஜூன், இனிதா, கணேசதாசன், சுபாசினி, சோபியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுசானா அவர்களின் அன்பு மாமனாரும்,
அதேஷ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
சந்தோஷ், தனுஷ்கா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

