மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வடிவேலு தம்பிராஜா
இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ் பலாலி சித்திவினாயகர் பாடசாலை
வயது 9319 ஏப்ரல், 1927 – 22 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- மயிலிட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு தம்பிராஜா அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகுரு, சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சோமேஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Due to Pandemic, We are very sorry to inform that the funeral is limited to family members only
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

