ஆறுதல்

மரண அறிவித்தல்

வைகாளி நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைகாளி நாகேஸ்வரி

வயது 847 மார்ச், 1937 – 30 ஜூலை, 2021

பிறந்த இடம்
சின்னதம்பனை
வாழ்ந்த இடம்
சின்னதம்பனை, Castrop-Rauxel

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா சின்னத்தம்பனையைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரகுளம், ஜேர்மனி Castrop-Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைகாளி நாகேஸ்வரி அவர்கள் இராசேந்திரகுளத்தில் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சீமான் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைகாளி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்லத்தம்பி(திருணா- ஜேர்மனி), நவரட்ணம்(இலங்கை), சிறிணிவாசகம்(ஜேர்மனி), குணசோதி(சுவிஸ்), விஜயகுமாரி(இலங்கை), அமிர்தலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வநாயகம், வசந்தகுமாரி(சுவிஸ்), ராசநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களநிதி, காலஞ்சென்ற அருந்ததி, இரஞ்சுகாவதி, மங்கையற்கரசி, அருளானந்தம், இரகுநாதன், புஸ்பலதா, சிவதர்ஷினி, யோகேஸ்வரன், தவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமுதினி, கோபிநாத், பிரதீப், தர்ஷினி, சுகாஷினி, நிருஜன், சிந்துஜன், துஷிகா, தனுஷன், பிரமிளா, சர்மிளா, பிரசாத், ஆதவன், விதுர்ஷன், கீர்த்தனா, மாதவன், மதுஷா, அபிரதன், அபிராம், அஜிந்தன், திக்‌ஷா ஆகியோரின அன்புப் பேத்தியும்,

ஜனிதன், மாலதி, அகில், நவில், இஷான், றீமா, அபர்ணியா, சுருதிகா, பிரதிகா, தனுஷிகா, கிஷானா, ஜெகானா, அதித்திரி, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09.00 மணியளவில் இராசேந்திரகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.