ஆறுதல்

மரண அறிவித்தல்

வைரமுத்து சிகாமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைரமுத்து சிகாமணி

வயது 838 மே, 1933 – 25 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி கும்பிளாவளையடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சிகாமணி அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாதசுந்தரலிங்கம்(சிவா- நெதர்லாந்து ), லலிதாதேவி(சுவிஸ்), சிவரஞ்சனிதேவி(கனடா), திருஞானலிங்கம்(திரு- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா, மனோரஞ்சிதம்(சின்னத்தங்கச்சி) காலஞ்சென்றவர்களான ராசம்மா, விஸ்வலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரராஜசிங்கம்(சுவிஸ்), ஜெகநாதன்(கனடா), யோகேஸ்வரி(ராதா முன்னாள் இசை ஆசிரியர் ஸ்ரீ சோமாஸ்கந்தக்கல்லூரி புத்தூர், நெதர்லாந்து),
சுதர்சினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லம்மா, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னையா, கதிரேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதாப், துர்க்கா, ஜெவிசன், ஜெனோசன், ஜெனித்தன், சிந்துஜா, ஐங்கரன், வர்மிஷா, வர்மிலன், திருசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.