மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரவன் கதிரவேலு
Retired Deputy Surveyor General North East Province
வயது 7828 நவம்பர், 1938 – 14 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் கதிரவேலு அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரவன், இலக்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற செல்லன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பூங்கொடி(ஆசிரியை- லண்டன்), பவானி(சிரேஷ்ட விரிவுரையாளர்- ஸ்ரீபாத கல்லூரி பத்தனை), இளங்கோ(Vetarny Doctor- அவுஸ்திரேலியா), உதயஸ்ரீ(நில அளவையாளர்- திருகோணமலை), முகுந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கோபாலன், மற்றும் குணபாலன்(ஓய்வுபெற்ற தாதியர்- தெல்லிப்பளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூசைப்பிள்ளை(Contractor- லண்டன்), லோகேஸ்வரன்(Dean- ஸ்ரீபாத கல்லூரி பத்தனை), மேனகா(Vetarny Doctor- திருகோணமலை), சுபிதா(ஆசிரியை), கிருஜா(ஆசிரியை- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கராசா- புவனேஸ்வரி, தெய்வேந்திரம் தேவி மனோகரி(ஆசிரியை- ஜெர்மனி), மகேந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ். மத்திய கல்லூரி), லதா(ஆசிரியை- யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமங்கலி, கீதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிரன், திரிஸ்கா, டிலக்சன், பிரனீசன், யுக்ஷினி, பில்ரன், சன்ரன், நின்ரன், மிதுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

