ஆறுதல்

மரண அறிவித்தல்

வைரவப்பிள்ளை இராஜயோகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைரவப்பிள்ளை இராஜயோகேஸ்வரன்

Retired Oral Surgeon & Senior Lecturer, Guy's and St Thomas' Hospital

வயது 8310 ஏப்ரல், 1939 – 19 ஜூலை, 2022

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
கொழும்பு, Sidcup

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sidcup ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை இராஜயோகேஸ்வரன் அவர்கள் 19-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். இளவாலையைச் சேர்ந்த திரு.திருமதி வைரவப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த புத்திரரும், காலஞ்சென்ற திரு.திருமதி நன்னித்தம்பி இராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. ஸ்ரீரஞ்சினி(Retired Community Pediatricians) அவர்களின் அன்புக் கணவரும்,

வதனி(Actuary), பிரதாபன்(Ben- Consultant Radiologist) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெமா அவர்களின் அன்பு மாமனாரும்,

Jai, Bodhi ஆகியோரின் அன்புப் பேரனும்,

திருஞானேஸ்வரி, தயாளகுணேஸ்வரி, புனித ராணீஸ்வரி, இராஜேஸ்வரன், ஞானேஸ்வரன், சிவானந்தீஸ்வரன், பாலாவரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரன், இராஜேந்திரா, இராஜநாயகம், இராஜசூரியர், இராஜமனோகரன், ஜெயரஞ்சினி, காலஞ்சென்ற புஸ்பரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 29 ஜூலை, 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.