மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரவி கமலராசா
வயது 7227 ஜனவரி, 1948 – 10 ஜூன், 2020
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை மாம்பிராய் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைரவி கமலராசா அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி மாரிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி(குஞ்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரமேஸ்(கொலண்ட்), சுரேஸ்(துரை- ஜேர்மனி), கலைவாணி(லண்டன்), கலையரசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கவிதா, யோகானந்தன், ராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினோஜன், துஷன், சரண்யா, சேதன், தருண், கிரிஷா, கஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறைவீதி ஆவிளாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

