1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் சேதுராசா
வயது 8116 அக்டோபர், 1927 – 23 டிசம்பர், 2008
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சேதுராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும்
உறைவிடமாய் விளங்கிய எங்கள் அப்பாவே
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் உறவுக்கு நிகர் எமக்கு
இப்பாரினில் யார் தான்
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
நித்தமும் உங்களை நினைத்து
நீங்கள் காட்டிய நல்வழியில்
நீங்கா நினைவுகளுடன் வாழ்கிறோம்.
உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்.
— உங்கள் பிரிவால் வாடும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

