மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்தி கணேசன்
வயது 5812 செப்டம்பர், 1959 – 18 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி கணேசன் அவர்கள் 18-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வசிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா, சஞ்சுகா, யஷ்மிகா, பகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, நாகம்மா, சின்னத்தம்பி, துரைராசா மற்றும் சின்னத்துரை(சுவிஸ்), பாக்கியம்(கைதடி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

