மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் சண்முகநாதன்
வயது 788 ஜூலை, 1939 – 7 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Elalai, Asnieres-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கு மாகியப்புலத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 07-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கைச்சியம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
உதயகுமாரி(மலர்- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(நோர்வே), சாந்தசொரூபன்(டென்மார்க்), நாகரஞ்சினி(ரஞ்சினி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணமூர்த்தி, தையல்நாயகி, மற்றும் கமலாசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனதாஸ்(நோர்வே), கெளசிகா(டென்மார்க்), மகாராசா(ஜெயம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி, காலஞ்சென்றவர்களான சண்முகராசா, தனராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), குணசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், தெய்வேந்திரன் மற்றும் ரதிமலர்(கிளி- சுவிஸ்), லலிதாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
சித்திவிநாயகம், நாகலட்சுமி, சிறிகாந்தன், நாகநந்தினி, மாவீரர், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மாமாவும்,
வக்சலன், காலஞ்சென்ற சத்தியசீலன், யசோதா, சரணபவன், ஜம்புகேஸ்வரி, நகுலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிந்துஜன், சினேகா, ரசிகா(நோர்வே), நிசாந், நிலக்சன், ஜஸ்மின்(டென்மார்க்), விதுசன், நிதுசா, தர்மிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:45 மணிதொடக்கம் பி.ப 02:30 மணிவரை Cremetauriam Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:45 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

