மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் குணபாலசிங்கம்
வயது 5720 பிப்ரவரி, 1959 – 20 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- மாங்குளம்
- வாழ்ந்த இடம்
- மாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் குணபாலசிங்கம் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகங்கை, தயாழினி, ராசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜரூபன், கஜன், குமாரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோபிதன், சோபிகா, நியோன், அஜித்குமார், அபிசன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

