மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை
நெசவு மேற்பார்வையாளர்
வயது 9511 ஜூன், 1921 – 25 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மட்டுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- நுணாவில் கிழக்கு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நுணாவில் கிழக்கை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானபூஷணம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(கனடா), கலைச்செல்வி(ஜெர்மனி), இரவிக்குமார்(பிரான்ஸ்), பாரதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சரவணமுத்து, மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயானி, சிவகுமார், சுஜிமாலா, யசோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகமுத்து, சின்னத்துரை, செல்லம்மா, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்து, கஜன், நிலோஷா, மதுஷா, சுபன், அஜன், அம்பா, அனகை, அயில் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

