மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் நல்லையா
முன்னாள் பிரபல வர்த்தகர்- பொரளை
வயது 7918 அக்டோபர், 1936 – 3 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடா scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நல்லையா அவர்கள் 03-08-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(கிளாக்கர்) கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மனோ, கேதீஸ்வரன், கிருபாகரன், மயூதரன், மோகனா, ஹிஷாந்தி, கிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, கணபதிப்பிள்ளை, குமாரசுவாமி, பாக்யலட்சுமி, தெய்வநாயகி, கனகம்மா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலசேகரம், வளர்மதி, மாலினி, துஷ்யந்தி, கேசவன், அகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராஜேஸ்வரி, கனகாம்பிகை, நாகலிங்கம், சேனாதிராசா, மதியாபரணம், மற்றும் நாகேஸ்வரி, விநாயகமூர்த்தி, யோகேஸ்வரி, லீலாவதி, கமலாவதி, குணவதி, திவ்யமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகலிங்கம், புவனேஸ்வரி, தற்பரானந்தன், இராஜேந்திரன், சச்சிதானந்தன், காலஞ்சென்ற சீவரெத்தினம், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜனுஷா, ஜதுஷன், சயிந்தவி, சாரங்கா, சாகித்யா, மதுரா, மதுஷன், ரிஜிதன், அனிஷ், ஸ்ருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

