மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் பேரின்பநாயகம்
Peri- Retired Civil/Structural Engineer & Building Surveyor
வயது 7719 அக்டோபர், 1939 – 17 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Northwood
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பேரின்பநாயகம் அவர்கள் 17-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினராஜா, ஜெகசோதி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றோஷினி, றோஹன், றூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரவணபவான்(பவான்), ஹெலெனா, ரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றிஷாப், பவினி, எலா, ஸாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, சிவானுகூலம், வல்லாம்பிகை, ஜெகநாதன் மற்றும் கதிர்காமநாதன், இராமநாதன், குகலட்சுமி, கோகிலலட்சுமி, கணேசநாதன், மோகனா, ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், தேவதாசன், கனகசபாபதி, சண்முகராஜா மற்றும் சவுந்தராதேவி, இந்திராணி, விக்னேஸ்வரி, ரவீந்திரா, கீத்தா, வரதை, சுசீலா, ஐதீந்திரா, நனாயினி குகநாதன், தர்சினி பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

