ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் பிரபாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் பிரபாகரன்

வயது 6714 நவம்பர், 1948 – 28 ஜூன், 2016

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
London, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பிரபாகரன் அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், கலாஞ்சென்ற பிரான்சிஸ், கிறிஸ்டீன்(லில்லி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூசியா(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

சம்கர், சர்மிளா, ஹரி, நிக்கோலஷ், சரோயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹேமலாதா(ஹேமா), பிரேமலதா(லதா), சுதாகரன்(சுதா), ஷியாம லதா(மாலா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மாசீலன், சோமபாலன் மற்றும், கருணானந்தன், பாலா, தனம், ரேயி, யசி, ஜூலி, காலஞ்சென்ற இராசேந்திரன்(தம்பி), விஜீ, சிறீ, குமார், ஜீலா ஆகியோரின் மைத்துனரும்,

துசி, ஜான்சி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.