மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் இராஜரத்தினம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 808 ஆகஸ்ட், 1937 – 18 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- நயினாதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இராஜரத்தினம் அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்(ஆதின கர்த்தா நயினை நாகபூசனி அம்மன் ஆலயம்), தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(பண்டிதமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சர்வேஸ்வரன், கிருபாகரன்(இத்தாலி), கருணாநிதி(கண்ணன்- பிரான்ஸ்), தயானந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்லத்துரை, இராசம்மா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, கந்தையா, கதிரேசு, கார்த்திகேசு, நாராணபிள்ளை, விசுவலிங்கம், சிவபாக்கியம், சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாதேவி(சுவிஸ்), புஸ்பலதா(இத்தாலி), சுமதி(பிரான்ஸ்), செல்வரெத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, சிவக்கொழுந்து, இராமநாதன்(ராமையா), இராசம்மா, மங்கையற்கரசி, நடராசா, நாகரத்தினம், நாகேசு, இலட்சுமி, காந்திமதி, பாக்கியம், சண்முகநாதன் மற்றும் கற்பகம்(கனடா), கமலாம்பிகை(பிரான்ஸ்), மகாதேவா(சிவகாமி அறக்கட்டளை ஸ்தாபகர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமலிங்கம், அன்னலட்சுமி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகலரும்,
சரண்யா(சுவிஸ்), சங்கவி(சுவிஸ்), பிரதீப்(சுவிஸ்), மதுரன்(இத்தாலி), கிஷாந்த்(இத்தாலி), லக்ஷிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

