மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் இராசையா
வயது 7812 ஜூலை, 1939 – 15 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இராசையா அவர்கள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், புஸ்பராணி, யோகராணி, செல்வராணி, வரதராஜன் மற்றும் சோதிமலர், விஜயகலா, சசிகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபா, மலர், பூவலிங்கம், சிவகுமார், இராசகுமார், வத்ஷலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
உடுவில் தெற்கு,
யாமச்சந்தி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

