ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் ரவீந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் ரவீந்திரன்

உரிமையாளர்- சயன் உணவகம் மல்லாகம் சந்தி

வயது 5728 அக்டோபர், 1964 – 29 ஜூலை, 2022

பிறந்த இடம்
ஏழாலை மேற்கு
வாழ்ந்த இடம்
Elalai, மல்லாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் ரவீந்திரன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

சியானி(ஜேர்மனி), நிஷானி, பிரசன்னா(வலிவடக்கு பிரதேச சபை), தனஞ்சயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தஜநாதன்(ஜேர்மனி), கிறேஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யவின்(ஜேர்மனி), ரூதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இந்திரா, சிறிதரன் மற்றும் மனோகரன்(மன்னார்), தயாபரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் வசந்தகுமாரி(லண்டன்), யோகேஸ்வரி(மன்னார்), புஸ்பராணி(நோர்வே), காலஞ்சென்ற அருந்தவநாயகி(ஆசிரியை) மற்றும் சிறிதரன், சுகிர்தன்(தவிசாளர் வலிவடக்கு பிரதேச சபை), பிரபாகரன்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மல்லாகம் சந்தியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.