மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் சிவராசபதி
முன்னாள் கட்டட ஒப்பந்தக்காரர்
வயது 7431 டிசம்பர், 1941 – 9 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி போயிட்டி வினோபாஜியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவராசபதி அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயகுமார்(சுவிஸ்), இந்திரகுமார், இராஜகருணா, ஜெயந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராஜரட்ணம், சிவராஜேஸ்வரன், சிவயோகராஜா, சிவனேசராசா, சிவசத்தியராஜா(சத்தி- கனடா), வசந்தமாலதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா(சுவிஸ்), கஸ்தூரி, சுகாசினி, சுமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று விலங்கன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

