ஆறுதல்

மரண அறிவித்தல்

வைத்திலிங்கம் சோமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் சோமலிங்கம்

வயது 7716 டிசம்பர், 1942 – 11 நவம்பர், 2020

பிறந்த இடம்
காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம்
காரைநகர் களபூமி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும், கணவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சோமலிங்கம் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கெங்கேஸ்வரி மற்றும் காண்டீவராசா, பார்த்திபராசா, தனஞ்செயன், பற்குணம், விஜயருபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தி, மோகனா, வரலட்சுமி, கயானி, சுகன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகேஷ்வரி, இந்திராணி, விஜயலட்சுமி, புனிதவதி,புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கார்த்திகா, மயூரதி, சுதர்ஷன், டிலக்‌ஷி, டிலானி, காவியவர்ஷினி, கிஷானி, விதுசி, சோபி, விதுரா, அருண், தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.