1ம் ஆண்டு நினைவஞ்சலி

வைத்திலிங்கம் துரைராசலிங்கம்
வயது 77
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை வீமன்காமம்
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை வீமன்காமம், சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பலட்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் துரைராசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இறைவனடி சேர்ந்து
ஓராண்டுகடந்து விட்டாலும்
நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

